சென்னையில் நாளை (10-09-2026) மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
ராமாபுரம்
முல்லை நகர், திருமுல்லை நகர், டிஎன்ஹெச்பி அடுக்குமாடி குடியிருப்பு, பாரதி சாலை, ஏஞ்சல் தெரு, பத்மாவதி தெரு.
நங்கநல்லூர்
கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், நங்கநல்லூர், நேரு காலனி, கல்லூரி சாலை, வேம்புலியம்மன் கோயில் தெரு, காந்தி சாலை, எல்லையம்மன் கோயில் தெரு, பழவந்தாங்கல், ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு.
நந்தம்பாக்கம்
சிஆர்ஆர் புரம், பெல் நகர், வல்லீஸ்வரன் நகர், காவியா கார்டன், கணேஷ் நகர், ராமமூர்த்தி அவென்யூ, சுமந்தன் & கோ, ஏவி கார்டன் மல்லீஸ், ப்ளூமிங் கார்டன், ப்ரிமாக்ஸ்.
திருமுடிவாக்கம்
சோமங்கலம், மேலத்தூர், மேட்டூர், நடுவீரப்பட்டு, ராம்ஜி நகர், தாம்பரம் பிரதான சாலை, தங்கம் நகர், பழைய நல்லூர் மற்றும் புதிய நல்லூர்.
பாலவாக்கம்
காமராஜர் பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1 வது மற்றும் 2 வது தெரு, கந்தசாமி நகர் 1 வது முதல் 7வது தெரு வரை, மணியம்மை தெரு.
திருவான்மியூர்
அவ்வை நகர், வெங்கடேசபுரம், கண்ணப்பன் நகர், பாரதி நகர்.
புழல்
சென்றம்பாக்கம், கொசப்பூர், தியாகி விஸ்வநாததாஸ் நகர், தீயம்பாக்கம், கண்ணம்பாளையம், வெங்கடேஸ்வரா நகர்.
குன்றத்தூர்
முருகன் கோவில் ஏரியா, டெம்பிள் டவுன், மேலண்டை தெரு, பாலவாராயண் குளக்கரை தெரு, ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதன் நகர், நல்லீஸ்வரர் நகர், பண்டாரம் தெரு, ஜகனதபுரம், பூஜா அவென்யு, பாபு நகர், முருகன் கோவில் சாலை.

