வேலூர் மாவட்டத்தில் நாளை (12-9-2026) இந்த பகுதிகளுக்கு மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வேலூரில் நாளை ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகால், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள், சின்ன பரவத்தூர், அக்காச்சிக்குப்பம், ஜனகாபுரம், பரஞ்சி, வெங்குப்பட்டு, பரவத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகள். ஐயபேடு, வெங்குப்பட்டு, அயல், பொலிபாக்கம், பழயப்பாளையம், பாகிபாக்கம், பாகிமானப்பாளையம் மங்கலம், மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கல், பானாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial