மின்வாரிய பராமரிப்பு பணி: நாளை (23-9-2026) மின்தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்

தமிழக மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 புதன்கிழமை சென்னை, தேனி, வேலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

சென்னையில் நாளை மின்தடை

சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சில பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

எழும்பூர்

ராமானுஜம் தெரு, விநாயக முதலி தெரு, தம்பி நாயக்கன் தெரு, மண்ணடி, வால்டேக்ஸ் சாலை, உட்வார்ப் சாலை, அம்மன் கோவில் தெரு, மின்ட் தெரு, என்எஸ்சி போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு, யானைகவுனி தெரு.

ராயபுரம்

வ.உ.சி. நகர், ஆர்.கே. நகர், திலகர் நகர், டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிக்கோவில், கல்மண்டபம், ஜி.ஏ. ரோடு.

கோட்டூர்புரம்

பாண்டிச்சேரி சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, மண்டபம் சாலை, திருவள்ளுவர் தெரு, கருணாநிதி தெரு, லேக் வியூ தெரு.

பாலவாக்கம்

காமராஜர் சாலை பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி, கந்தசாமி நகர், திருவான்மியூர் அவ்வை நகர், வெங்கடேசபுரம், பாரதி நகர்.

வேளச்சேரி

சாரதி நகர், தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர்.

கிண்டி

வண்டிக்காரன் சாலை, நேரு நகர், அன்பழகன் தெரு, பாரதிதாசன் தெரு, ஜீவானந்தம் தெரு, ராஜ்பவன் காலனி, டி.என்.எச்.பி. காலனி, லேபர் காலனி, கலைமகள் நகர், பாலாஜி நகர்.

முகலிவாக்கம்

டெலக்ஸ் காம்பவுண்ட், டி.வி. நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, சபரி நகர், கிருஷ்ணவேணி நகர், செல்வகணபதி நகர், ரோஜாம்பாள் நகர், ஸ்ரீலட்சுமி நகர்.

தேனி மாவட்டத்தில் மின்தடை

மார்க்கையன்கோட்டை, டவுன் சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பெரியகுளம், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம், உப்பார்பட்டி, குன்னூர், தோப்புப்பட்டி.

வேலூர் மாவட்டத்தில் மின்தடை

வேலூர் மாவட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பள்ளிபேட்டை, கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம், கிளரசம்பேட்டை, காட்பாடி, காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்பட்டு, தரப்படவேடு, காங்கேயநல்லூர்

காந்தி நகர், லட்சுமிபுரம், ராதாகிருஷ்ணா நகர், 12-வது கிராஸ் காந்திநகர், ஸ்ரீ சாய்ராம் நகர், ஸ்ரீராம் நகர், காங்கேயநல்லூர் கிராமம், சிட்கோ தொழிற்பேட்டை, வைபவ்நகர், வெள்ளக்கல்மோடு, 8-வது கிழக்கு பிரதான சாலை, வி.ஜி.ராவ் நகர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்தடை

வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன் நகர், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், பாளை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை, பாளை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி.

மானூர், மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், ரஸ்தா, மூலைக்கரைப்பட்டி, கங்கைகொண்டான், சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, கல்லிடைக்குறிச்சி, மேலக்கல்லூர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial