தூத்துக்குடி, மதுரை, திருச்சி மாவட்டங்களில் நாளை (அக் 7) மின்தடை

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் தூத்துக்குடி, மதுரை, திருச்சி மாவட்டங்களில் நாளை (அக் 7) மின்தடை செய்யப்பட உள்ளது.

திருச்சியில் மின்தடை

திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி, அதவத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை(07-10-2026) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

துவாக்குடிதுணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நேருநகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர்சாலை, அசூர், அரசு பாலி டெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன்மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல்டவுன்ஷிப் ஏ, பி, சி, இ, ஆர்., எச்- செக்டார், தேசிய தொழில்நுட்பக்கழகம் (என்.ஐ.டி.), துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இதேபோல அதவத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் (விரிவாக்கம்) குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்து பிளாட், சுண்ணாம்புக் காரன்பட்டி, பள்ளக்காடு, கோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சோலை, வாசன்வேலி, சிவந்த நகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய் ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யயப்படும்.

தூத்துக்குடியில் மின்தடை

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (7.10.2026, புதன்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

மடத்தூர், மடத்துர் மெயின் ரோடு ,முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தினநகர், அசோக்நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ்நகர், சின்னமணிநகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, EB காலனி, ஏழுமலையான்நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால்நகர்,

பத்திநாதபுரம், சங்கர்காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன்நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாதநகர், சில்வர்புரம், சுப்புரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர்நகர், ராஜரத்தினநகர், பாலையாபுரம், வி.எம்.எஸ்.நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜிநகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதிநகர், பால்பாண்டிநகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ்நகர், N.G.O. காலனி,

அன்னைதெரசாநகர், பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது மற்றும் 3 வதுதெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகர், புதூர்பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபைநகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், கல்லூரிநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டிமார்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

மதுரையில் மின்தடை

மதுரையில் நாளை (07.10.2026) பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

எப். எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, அகஸ்தியர் தெரு, அன்புநகர் காளியம்மன் கோயில், அருப்புக் கோட்டைரோடு ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர் வரை, வில்லாபு ரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, புதுநகர், வெற்றி தியேட்டர் முதல் வாசுகி தெரு வரை, எல்.கே.துளசி ராம் தெரு, மீனாட்சிநகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சவுடேஸ் வரி அம்மன் கோயில், தாமரை தெரு, வைகை தெரு, குருமஹால், ஓம் சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோயில்தெரு, ஜெயபாரத் சிட்டி, வாசுகி தெரு, நந்தகோ பாலன் தெரு, நேதாஜி தெரு, டி.வி. எஸ்.நகர்.

பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைக் கார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்யாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சனக்கார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னோலக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ்ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, தெற்கு மாசிவீதி, மேலமா சிவீதி,

இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலவடம்போக்கித் தெரு, ஹயாத்கான் சாலை, மேலவா சல் ஹவுசிங் போர்டு, மரக்கடை, ஹீரா நகர், திடீர் நகர், சுப்ரமணியபு ரம், எம்.கே.புரம், நந்தவனம், ரத்தி னபுரம், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், வி.வி.கிரி சாலை, தெற்கு ஆவணி மூலவீதி, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோயில் தெரு, கான்சா மேட்டுத்தெரு, எழுத்தா ணிக்கார தெரு, பச்சரிசிக்கார தெரு, கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு, தெற்கு மாட வீதி, கட்ரா பாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், முகம்மதி யர் தெரு, கிளாஸ்கார தெரு,

மகால் முதல் 7 தெருக்கள், பால்மால் குறுக்குத்தெரு, ராணி பொன்னம் மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளியம் மன் கோயில் தெரு, மேலத்தோப்பு, புதுமாகாளிபட்டி ரோடு மார்க்கெட், வடக்குப் பகுதி, கிருதுமால் நதி ரோடு, திரவுபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம், செட்டியூ ரணி, எப்.எப்.ரோடு, பாம்பன்ரோடு, சண்முகமணி நாடார் சந்து, பேலஸ் ரோடு,

விளக்குத்தூண் பகுதி, நவபக்கானா தெரு, பத்துாண் பகுதி, பந்தடி தெருக்கள், நல்லமுத்துப் பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர்புரம், அழகாபுரி, எம்.எம்.சி., காலனி, ஓட் டுக்காளவாசல், ல், ராஜமான்நகர், ஜெபஸ்டியர்புரம், கே.ஆர்.மில் ரேடு, கீழவாசல், கீரைத்துறை, நெல் பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளிவீதி மிஷன் வீமபிள்ளை மருத்துவமனை, வடக்கு சந்து, வாழைத்தோப்பு, என். எம்.ஆர்.ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி, நாகுபிள்ளை தோப்பு.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial