சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (செப்டம்பர் 5) சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் திருவொற்றியூர், கீழ்கட்டளை, கோட்டூர்புரம், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளின் பல்வேறு இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
அதன்படி நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கீழ்கட்டளை
சுண்ணாம்பு கொளத்தூர், ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், அம்பாள் நகர், அன்பு நகர், ரோஸ் நகர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், செல்ஃப் ஹெல்ப் இண்டஸ்ட்ரியல் பகுதி, பூபதி நகர், பெருமாள் நகர், இங்கிலீஷ் எலக்ட்ரிக்கல் நகர், குமரன் நகர், என்ஜினீயர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர் மற்றும் பாலமுருகன் நகர்.
கோட்டூர்புரம்
ஸ்ரீநகர் காலனி மற்றும் அதன் தெற்கு, மேற்கு, வடக்கு மாட வீதிகள், தெற்கு அவென்யூ, கோவில் அவென்யூ மற்றும் ரங்கராஜபுரம் பகுதிகள். ரங்கராஜபுரத்தில் 1-வது தெரு முதல் 6-வது தெரு வரையிலான பகுதிகளும் இந்த மின்தடை பட்டியலில் உள்ளன.
மாங்காடு
ரகுநாதபுரம், கொழுமணிவாக்கம், சிவன்தாங்கள், சிக்கராயபுரம், பட்டூர், பத்ரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர், மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அட்டிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர் மற்றும் கே.கே. நகர் பகுதிகள்.

