தமிழகத்தில் 2027ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொங்கல், திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், தமிழ் புத்தாண்டு, பக்ரீத், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன.
பொது விடுமுறைப் பட்டியலை முன்கூட்டியே தெரிந்துகொள்வது பயணம், திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் அலுவலகப் பணிகளைத் திட்டமிட உதவும்.
2027ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள்
ஜனவரி 1, வெள்ளிக்கிழமை – ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 15, வெள்ளிக்கிழமை – பொங்கல்
ஜனவரி 16, சனிக்கிழமை – திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை – உழவர் திருநாள்
ஜனவரி 22, வெள்ளிக்கிழமை – தைப்பூசம்
ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை – குடியரசு தினம்
மார்ச் 10, புதன்கிழமை – ரம்ஜான்
மார்ச் 26, வெள்ளிக்கிழமை – புனித வெள்ளி
ஏப்ரல் 1, வியாழக்கிழமை – வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிப்பு நாள்
ஏப்ரல் 7, புதன்கிழமை – தெலுங்கு வருடப் பிறப்பு
ஏப்ரல் 14, புதன்கிழமை – தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள்
ஏப்ரல் 19, திங்கட்கிழமை – மகாவீர் ஜெயந்தி
மே 1, சனிக்கிழமை – மே தினம்
மே 17, திங்கட்கிழமை – பக்ரீத்
ஜூன் 15, செவ்வாய்க்கிழமை – மொகரம்
ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை – சுதந்திர தினம் / மிலாது நபி
ஆகஸ்ட் 25, புதன்கிழமை – கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 4, சனிக்கிழமை – விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 2, சனிக்கிழமை – காந்தி ஜெயந்தி
அக்டோபர் 8, வெள்ளிக்கிழமை – ஆயுத பூஜை
அக்டோபர் 9, சனிக்கிழமை – விஜயதசமி
அக்டோபர் 28, வியாழக்கிழமை – தீபாவளி
டிசம்பர் 25, சனிக்கிழமை – கிறிஸ்துமஸ்



