தமிழகத்தில் நாளை (3-10-2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை : லிஸ்ட் இதோ..!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை அக்டோபர் 3, 2026 சனிக்கிழமை மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

செம்பரம்பாக்கம்

பனிமலர் மருத்துவக் கல்லூரி, வரதராஜபுரம், யமுனா நகர், கொளப்பஞ்சேரி, சொக்கநல்லூர், பிடாரிதாங்கல்.

செம்பாக்கம்

மணவாள நகர், ஜெயேந்திர நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்யம் நகர், நவநீதம் நகர், விஜிபி பொன் நகர்.

முடிச்சூர்

விஎம் கார்டன், ஜிஎம்ஆர் சுங்கச்சாவடி, சுந்தர் நகர், செல்வநகர், ராயப்பா நகர்.

பல்லாவரம்

ராதா நகர், ராமசாமி தெரு, அனுமன் கோவில் தெரு, பாரதிபுரம், கக்கன் தெரு, சிதம்பரம் தெரு, சங்கர் தெரு, சுபாஷ் நகர், ஸ்ரீதேவி அம்மன் தெரு, விஸ்வேஸ்வரன் தெரு, வெங்கடேஸ்வரா நகர், குருசாமி நகர், எம்.ஜி.ஆர். நகர், கருணாநிதி தெரு, பக்தவச்சலம் தெரு, சாந்தி நகர்.

IT காரிடார்

ராஜு நகர், மேட்டுக்குப்பம், வி.ஓ.சி. தெரு, பி.டி.சி. குடியிருப்புகள், சக்தி கார்டன், ஒக்கியம் பேட்டை, சந்திரசேகரன் அவென்யூ, நேரு நகர், ராஜீவ் காந்தி சாலை, கண்ணகி நகர், தோரைப்பாக்கம், ஓ.எம்.ஆர். சாலை, காரப்பாக்கம்.

பெசன்ட் நகர்

சாஸ்திரி நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, செல்ல பெருமாள் தெரு, ராஜு தெரு, நேதாஜி தெரு, லால் பகதூர் தெரு, எம்.ஜி. சாலை, காமராஜர் சாலை

குன்றத்தூர்

மூன்றாம்கட்டளை, பாலாஜி நகர், வைஷ்ணவி அவென்யூ, வி.பி.ஆர். அவென்யூ, பூசானிகுளம், பஜார் சாலை, ஒண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், செவன் ஹில்ஸ் நகர்.

வேளச்சேரி

வேளச்சேரி பிரதான சாலை, எல்.ஐ.சி. காலனி, டான்சி நகர், தரமணி இணைப்புச் சாலை, தண்டீஸ்வரம்.

ஆவடி

கோவில்பதாகை, பூம்பொழில் நகர், கலைஞர் நகர், கன்னடபாளையம், செந்தில் நகர், சிவசக்தி நகர், ஸ்ரீசக்தி நகர், வைஷ்ணவி நகர், ஜோதி நகர், அண்ணனூர், சோழம்பேடு, சி.டி.எச். சாலை, திருமுல்லைவாயல்.

சிந்தாதிரிப்பேட்டை

வெங்கடேச கிராமணி தெரு, சுவாமிநாயக்கன் தெரு, சௌரிமுத்து தெரு, வேலாயுதம் தெரு, முனியப்பிள்ளை தெரு, மீர்மதனாலி தெரு, சுப்புரையன் தெரு, படத்தம்மன் கோவில் தெரு, அகரகாரம் தெரு.

திருவள்ளூர் மாவட்டத்தில் மின்தடை

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 3-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்தூர், மாமண்டூர், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, பள்ளிப்பட்டு, நெடியம், கொளத்தூர், பொதட்டூர்பேட்டை, சொராக்காய்பேட்டை, காக்களூர், பாண்டரவேடு, மேலப்பூடி, அம்மனேரி, கொண்டாபுரம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்தூர், கிருஷ்ணாகுப்பம், அம்மையார்குப்பம், கதனநகரம், ஜனகராஜபுரம், பாலாபுரம், வீரமங்கலம்.

காக்களூர், காக்களூர் தொழிற்பேட்டை, காக்களூர் கிராமம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாய்பேட்டை, ஒதப்பை, தண்ணீர்குளம், ஈக்காடு, திருவள்ளூர் நகரப் பகுதிகள், திருப்பாச்சூர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி டவுன்

மேலப்பாளையம், கொட்டிகுளம்பஜார், அம்பை பிரதான சாலை, சந்தைப் பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், தெற்கு பைபாஸ் சாலை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என்.ஜி.ஓ. காலனி, மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால் நகர், அரசு பொறியியல் கல்லூரி.

வள்ளியூர்

களக்காடு, பெருமாள்குளம், சாலைபுதூர், மாவடி, டோனாவூர், புலியூர்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை மற்றும் கடம்பன்குளம்.

கல்லிடைக்குறிச்சி

ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம், ஆழ்வான்துலுக்கப்பட்டி, பாப்பாகுடி, முக்கூடல், சிங்கம்பாறை, அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், மன்னார்கோவில், பிரம்மதேசம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர்.

தென்காசி மாவட்டத்தில் மின்தடை

தென்காசி மாவட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒரு சில பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் நகரப்பகுதி, என்.ஜி.ஓ. காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குப்புதூர், முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டூர், அழகாபுரி.

கடையநல்லூர்

புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திரா நகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேலபுளியங்குடி, வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோவில், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம்.

திருநெல்வேலி கிராமப்புறம்

ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பபுரம், சோலைச்சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, ஆலங்குளம், ஆண்டிப்பட்டி, நல்லூர், சிவலார்குளம், ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை, அடைக்கலப்பட்டிணம், பூலான்குளம்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial